լƵ

XClose

Why We Post

Home

SOCIAL MEDIA THROUGH THE EYES OF THE WORLD

Menu

வடக்கு சிலி

வடக்கு சிலியில் அமைந்துள்ள இந்த ஆல்டோ ஹாஸ்பிசியோ என்ற இந்த நகரம் 100,000 குடியேற்றங்கள் அமைந்துள்ள ծு நகரமாகும். இக்விக் என்ற மேற்கு தென்னமெரிக்காவின் ծு முக்கியமான துற໾முக நகரத்துக்கு அருகில் வளர்ந்து வரும் நகரமாக உள்ளது, மற்றும் இது மலைநாட்டின் அருகிலுள்ள தாமிர சுரங்கȨகளை துற໾முகத்துடன் இணைக்கிறது. இந்நகரத்தில் அமைக்கப்பட்ட தொழிற்சால໾கள் சிலியிலிருந்தும், அருகிலுள்ள நாடுகளிலிருந்தும் புலம் பெயர்ந்து வருபவர்கள໾க் கவர்கிறது. இந்த பிராந்தியம் வளம் நிற໾ந்தது என்றாலும், அரசியல் ரீதியாக பெரிதாக ஓரȨகட்டப்பட்டதாகும். 2004 ம் ஆண்டில் இணைத்துக்கொள்ளப்பட்ட இந்நகரம், சமூக அபிவிருத்தி உணர்வுடன் ஆபத்தான அதிகாரப்பர்வமற்ற வளர்ச்சிய໾ ծுங்கிணைக்கிறது.

Videos

Widget Placeholder

An Introduction to Alto Hospicio

Widget Placeholder

"Me Gusta" - Researching Social Media

Widget Placeholder

Family and business

Widget Placeholder

"Nebraska" - A Colombian Barber in Chile

Widget Placeholder

"Selfie Pain" - Tattoos on Social Media

Widget Placeholder

"Sushi delivery" - social media and entrepreneurship

Widget Placeholder

"La Noche Incipiente" - Social Media and Nightlife

Widget Placeholder

Andean folklore

Widget Placeholder

Music and protest on social media

Widget Placeholder

North Chile: Meet the People

Widget Placeholder

E-course: Instagram and earthquakes in northern Chile


Nell Haynes

நீல் ஹெயின்ஸ் சாண்டியகோவில் உள்ள பான்டிஃபிஷியா யுனிவர்சிடாட் கடோலிகா டி சிலியில் முன໾வர் மேற்படிப்பு ஆராய்ச்சி மாணவர் . அமெரிக்க பல்கல໾க்கழகத்தில் இருந்து 2013 இல் தமது மானுடவியல் பிஹெச்டி பட்டத்த໾ பெற்றார். இவரது ஆய்வுகள் செயல்திறன், நம்பகத்தன்ம໾, உலகமயமாக்கல், பொலிவியா மற்றும் சிலியின் பால் மற்றும் இனம் சார்ந்த அடையாளȨகள் ஆகியவற்றைக் குறிப்பிடுகின்றன.

View researcher profile