தென்கிழக்கு சீனப் பகுதியில் ஷாȨகாய் நகரத்தில் இருந்து ரயில்வண்டி மலம் சில மணிநேரȨகளில் அடையக்கடிய குட் பாத் என்ற ծு சிறிய தொழிற்சால நகரத்தை நாம் ஆய்வுக்காக எடுத்துக் கொண்டுள்ளோம். ஏனெனில் இங்கு வாழும் 60,000 பேர்களில் மன்றில் இரண்டு பகுதியினர், மனிதகுல வரலாற்றிலேயே மிகப் பெரிய இடப்பெயர்வான 200 மில்லியன் சீன விவசாயிகள் தங்கள் கிராமப்புற வீடுகளை விட்டு தொழிற்சாலப் பணிகளுக்கும், நகரங்களுக்கும் குடிபெயர்ந்ததின் பகுதியாவார்கள். நாம், சமூக ஊடகங்களின் உபயோகத்தினால் மக்களுக்கு ஏற்படும் குறிப்பிட்ட விளவுகளைக் காண்கிறோம், ծு நாள் முழுவதும் கடினமான வேலக்குப் பிறகு அவர்கள் இதை சமூகத்தில் இணைந்து கொள்ளும் வழியாகவும், பொழுது போக்காகவும், மேலும் நவ௶னமயமாக்கலின் மீது அவர்கள் வத்துள்ள அபிலாஷைகள வளர்க்கும் இடமாகவும் காண்கின்றனர்.
Videos
The Apple phone
WeChat business
From a factory workshop to the local night market
Negative postings and the deceased friend on social media
"PLAY"Boys
I can't scale the digital
link up my family tree
Paintings of fieldwork in a factory town
A brief tour of the southeast China field site
சின்யான் வாȨ லண்டன் பல்கலக்கழக கல்லூரியில் மானுடவியல் துறயில் பிஹெச்டி பயின்று வருகிறார். தனது எம்.எஸ்சி பட்டத்த யசிஎல்லின் மின்னணு மானுடவியல் திட்ட படிப்பு மலம் பெற்றுள்ளார். மேலும் இவர் சீன பாரம்பரிய ஓவியȨகள் மற்றும் கயெழுத்துக்கலையில் தேர்ந்தவர். மேலும் 'மின்னணு மானிடவியல்' (தொகுத்தவர் ஹார்ஸ்ட் மற்றும் மில்லர்) என்ற புத்தகத்தின சீன மொழியில் மொழிபெயர்த்து சீனாவுக்கான மின்னணு மானிடவியலுக்காக தனது பங்களிப்ப செய்துள்ளார்.